என் மனம் பறிபோனது ......
அந்த ஒற்றை புன்னகையில் !!!
முத்துகள் சிதறியது போல ...
அதை
காணும் போதெல்லாம்
கடவுளுக்கு கை கொடுக்கிறேன்
என் தேவதையை படைத்தற்காக !!!
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நான் தமிழன் என்று பெருமையாய் சொல்வதை தவிர என்னை பற்றி பெரிதாய் ஒன்றும் இல்லாததால்...............இங்குள்ள அனைத்தும் நான் சொந்தமாக எழுதியதில்லை .... நான் படித்தது, நண்பர்கள் எனக்கு அனுப்பிய சில கவிதைகள் தன அனைத்தும்
No comments:
Post a Comment